Skip to content

Our Super Customers Facebook Google Food Reviews

Verified Customer Stories & Ratings

Discover real experiences from our patrons in Tirupur who enjoy Chefhouse homemade food, Pallapatti Dum Biryani, and healthy Paleo/Keto meal options.

★★★★★ Rated 10/10 by Tirupur Food Lovers
Vijayakumar Kaliappan

Vijayakumar Kaliappan

Verified Customer
★★★★★
Rating: 10 / 10

Cloud Kitchen Tirupur

Thanks to TFG...From chef house we Ordered first time 149 biriyani five combos. All the items very good and authentic home taste. Got chicken sintamani as complimentary 👌👌 spicy and tasty..definitely far better than any branded biriyani..delivery also on time...Thanks ChefHouse - Tirupur Homemade Food Delivery
Suresh Kumar Kanagaraj

Suresh Kumar Kanagaraj

Verified Customer
★★★★★
Rating: 10 / 10

Chefhouse Food Review

இன்று நான் சாப்பிட chefhouse சென்றேன். கொரானா என்பதால் பார்சல் மட்டும் தான்.மேரியட் சிக்கன் மற்றும் ஃபிர்னி பாயாசம் வாங்கி சாப்பிட்டேன் மிகவும் அருமையாகவும் வித்தியாசமான சுவையாகவும் இருந்தது . அதுமட்டுமின்றி அவர்களுடைய அனுகுமுறை மரியாதையாகவும் மனதிற்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அசைவம் சாப்பிடுவதை விரும்பியோர் அங்கே சென்று சாப்பிடுங்கள் மிகவும் சுவையாக உள்ளது.அங்கு online booking and door delivery உண்டு.
Manoj Vijayakumar

Manoj Vijayakumar

Verified Customer
★★★★★
Rating: 10 / 10

Paleo and Keto Review

CHEF HOUSE - PALEO & KETO CHICKEN ஆஹா ... திருப்பூரில் SUPER சுவையான பேலியோ & கேட்டோ சிக்கன் பேலியோ & கீட்டோ மேஸ்திரி சிக்கன் & க்ரீன் சிக்கன் - இரண்டுமே வேற லெவல் சுவை. மேஸ்திரி சிக்கன் அப்படியே பெருமாநல்லூர் தாபா சுவையை நினைவூட்டியது. இனி அவ்வளவு தூரம் போக வேண்டியது இல்லை. HALF KG - RS 350 - அந்த சுவைக்கும், தரத்துக்கும் ஏற்ற விலை. குறித்த நேரத்திற்கு டெலிவரி கிடைத்தது.
Bruce Yuva

Bruce Yuva

Verified Customer
★★★★★
Rating: 10 / 10

Best Biryani In Tirupur

#Chefhouse Name itself resembles tat food s prepared from house... We had checked #TFG for lunch.. we had come upon new name chefhouse .. we reached the destination through their phone call guideness.. we ordered 2 chicken combo and one veg combo... NV combos having chicken briyani, sweet ,dalsa, chicken chili with good paper back and plastic tins.. really its good taste and chili is boneless and sweet s Superb taste.. Sure al have a try and have a pleasant food...
Durai Murugan

Durai Murugan

Verified Customer
★★★★★
Rating: 10 / 10

Best Food Online Order

நன்றிகள் சகோதரி அமிர்தா சுந்தர் அவர்களுக்கு மனதிற்கு மகிழ்வாகவும் வயிற்றுக்கு நிறைவாகவும் இன்றைய மதிய உணவு அமைந்தது Chefhouse அமிர்தா சுந்தர் அவர்களுக்கு நன்றிகள் பல... சில இடங்களில் குவாலிட்டி நிறைவாகவும் குவாண்டி குறைவாகவும் இருக்கும்... ஆனால் இங்கு quality and quantity நிறைவாகவும் சுவையாகவும் இருந்தது.. மெரியட் சிக்கன்😋 மற்றும் ஹிராலி சிக்கன்💥 டேஸ்ட் வேற லெவல் கம்பிளிமெண்டரி ஆக வந்த கீர் பாயாசம் அசத்தல்.. food lovers💓 தவறாமல் சுவைத்துப் பார்க்க வேண்டிய இடம் Chefhouse 😍 மதியம் பசியின் அவசரத்தில் புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன் புகைப்படம் நண்பரொருவர் பதிவிலிருந்து 🙏
Elango Murugeshan

Elango Murugeshan

Verified Customer
★★★★★
Rating: 10 / 10

Best Food In Tirupur

Saw a post for #ChefHouse in this group sometime back and ordered for today family lunch. All items were good in taste and quantity👍. Would definitely recommend for small family lunch.
Thangavel Murugesan

Thangavel Murugesan

Verified Customer
★★★★★
Rating: 10 / 10

Best Restaurants In Tirupur

நேற்று திடீரென்று இரவு விருந்தினர்கள் வந்துவிட்டார்கள் என்ன செய்வதென்று யோசித்தேன் உடனடியாக நண்பர்களை (Foodies) தொடர்பு கொண்டு அவர்கள் #Chef_House il #மேஸ்திரி_சிக்கன் நன்றாக இருக்கும் சுவைத்துப் பாருங்களேன் என்று கூறினார்கள் . உடனே contacted Chef House.. TKS to #Amirtha she immediately responded n prepared #Meistry_chicken n #Chilly_Chicken_Green..n some #Phirni for Desert .. இரண்டும் அருமை நன்றாக இருந்தது நமது வீட்டில் செய்வது போல் இருந்தது குறிப்பிடத்தக்கது.. தக்க சமயத்தில் கிடைத்ததற்கு ஏற்பாடு செய்த Amirtha இக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
Mohan K Karthik

Mohan K Karthik

Verified Customer
★★★★★
Rating: 10 / 10

Tirupur Food Guide Review

நேற்று திடீரென்று இரவு விருந்தினர்கள் வந்துவிட்டார்கள் என்ன செய்வதென்று யோசித்தேன் உடனடியாக நண்பர்களை (Foodies) தொடர்பு கொண்டு அவர்கள் #Chef_House il #மேஸ்திரி_சிக்கன் நன்றாக இருக்கும் சுவைத்துப் பாருங்களேன் என்று கூறினார்கள் . உடனே contacted Chef House.. TKS to #Amirtha she immediately responded n prepared #Meistry_chicken n #Chilly_Chicken_Green..n some #Phirni for Desert .. இரண்டும் அருமை நன்றாக இருந்தது நமது வீட்டில் செய்வது போல் இருந்தது குறிப்பிடத்தக்கது.. தக்க சமயத்தில் கிடைத்ததற்கு ஏற்பாடு செய்த Amirtha இக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
Gokulkannan Gk

Gokulkannan Gk

Verified Customer
★★★★★
Rating: 10 / 10

fast delivery food in tirupur

வணக்கம் திருப்பூர் இன்று chefhouse ஆர்டர் செய்து சாப்பிட்டோம் பிரியாணி 99 ரூபாய் மட்டுமே இதில் பிரியாணி ஒரு போர்ஷன் ஒரு அவித்த முட்டை சில்லி சிக்கன் நாலு பீஸ், ஆனியன் ரைத்தா தால்ச்சா மற்றும் பாயாசம் ஒரு கப். 99 ரூபாய்க்கு நல்ல சிக்கன் பிரியாணி but பாயாசம் வேற லெவல்
Manohar Shanmugam

Manohar Shanmugam

Verified Customer
★★★★★
Rating: 10 / 10

Biryani Food Review

பிரியாணியே கையில் எடுத்து வாயருகே கொண்டு செல்லும் போதே மூக்கு பொறுப்புணர்வோடு வேலை செய்து கண்டுபிடித்துவிடும்.. முதல் நுகர்விலேயே இறைச்சி, நெய், மசாலா இந்த மூன்றும் கலந்த வாசனையே சரிவிகிதத்தில் நீங்கள் உணர்ந்தால் பேரதிர்ஷ்டக்காரர். கொரானா பக்கத்தில் நீங்கள் போனால் கூட அது யூ டர்ன் போட்டு விலகி ஓடிவிடும். மூன்றில் இரண்டை உணர்ந்தால் கூட அன்றைய தினம் உங்களுக்கு அதிர்ஷ்ட தினம்தான். ஒன்றை மட்டும் உணர்ந்தாலும் முதலுக்கு மோசமில்லை... ஆறுதல் பரிசு சோப்பு டப்பா என நடையே கட்டிவிடலாம். ஆனால் இந்த மூன்றுக்கு பதிலாக தக்காளி வாசனை வந்தால்... Sorry... அந்த பரிதாபத்திற்குரிய ஜீவன்களின் முன் ஜென்ம வினை அது என விட்டு விட வேண்டியதுதான். சரி, நான் இன்று Chefhouse ல் சாப்பிட்ட மட்டன் பிரியாணி இதில் எந்த வகை? உடனே சொல்லி விட வேண்டுமா? என்ன அவசரம்....? லாக் டவுனில் எனக்கும் வேலையில்லை.. உங்களுக்கும் வேலையில்லை.... கொஞ்ச நேரம் ஜல்லியடிப்போம். TFG யில் கொஞ்ச நாட்களாக நல்ல reviews. தினுசு தினுசான காம்போக்கள்.... Takeaway பாயிண்ட்கள் போன்ற புதிய முயற்சிகள்... நீட்டான பேக்கேஜிங் போன்ற பாசிட்டிவ் விஷயங்கள் Chefhouse மீதான என் கடைக்கண் பார்வையே திருப்ப வைத்திருந்தது. தாயக்கட்டையே உருட்டிக்கொண்டிருந்த வீட்டம்மணியிடம் பிரியாணி ஆர்டர் செய்யலாமா என்றேன்? முறைத்த முறைப்பில் போன வாரம் ஒரு கடையில் zomotta வில் ஆர்டர் செய்திருந்த பிரியாணியில் திருவிழாவில் தொலைத்த குழந்தைகளை தேடுவதுபோல அரிசிக்குள் மட்டன் பீஸ்களை தேடி தேடி ஒன்றை கூட கண்டிபிடிக்க முடியாமல் டயர்டான வரலாற்று சோகம் நிகழ்ந்திருந்தது நினைவுக்கு வந்து போனது. இருந்தும் மனம் தளராத விக்ரமாதித்தனாய் வேதாளத்தை சமாதானப்படுத்தி ஐயோ Sorry Sorry... என் வீட்டம்மணியே சமாதானப்படுத்தி Chefhouse ல் ஒரு மட்டன் பிரியாணி, ஒரு சிக்கன் பிரியாணி காம்போ, ஒரு சப்பாத்தி ஹரியாலி காம்போ ஆர்டரித்தேன். உணவு மதியம் ஒன்றில் இருந்து இரண்டுக்குள் வந்துவிடும் என்றார்கள். டெலிவரியில் அவர்களின் கடந்த கால statistics IPL ல் கலக்கிய கேதார் ஜாதவ் போல கொஞ்சம் பீதியே கிளப்பியது. ஆனாலும் 1.30க்கு டெலிவரி செய்து விட்டார்கள். முதலில் சப்பாத்தி .... குட்டி பேப்பர் ரோஸ்ட்டை காக்கி கலரில் கண்டது போல அவ்வளவு மெல்லிசாக இந்த பக்கத்தில் இருப்பவர் அந்த பக்கத்தில் இருப்பவரை எளிதாக பார்க்கும்படி வடிவமைத்திருந்தார்கள். இருந்தாலும் அதற்க்கு கொடுத்திருந்த விலைக்கு நிச்சயம் ஓகேதான். ஹரியாலி சிக்கனும் அதற்க்கு ஆப்டாக இருந்தது. சிக்கன் பிரியாணி காம்போ - நன்றாக வெந்திருந்த சிக்கன் பீஸ்கள் பிரியாணியின் ருசியை சற்று ஏற்றிக்காட்டியது. க்ரீன் சிக்கன் சிக்கனமாக இருந்தது. ஹில்டன் சிக்கன் - காரத்தன்மை அதிகமான உணவுகள் கொரானா கிருமியை அழிக்கும் என எதாவது புஸ்தகத்தில் படித்திருப்பார்கள் போல செமத்தியாக காரம் சேர்த்திருந்தார்கள். அவர்களின் signature டிஷ் பிரிணி... சுவை ஓகே, ஆனால் இன்னமும் கொஞ்சம் கெட்டியாக இருந்திருக்கலாம் என்பது வீட்டம்மினியின் அபிப்ராயம். கடைசியாக நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மட்டன் பிரியாணி..... சீரக சம்பா அரிசியே கைகளில் ஏந்தி வாய்க்குள் கொண்டு செல்வதற்கு முன்பே உணர்ந்தது நல்ல நெய் வாசனையும் அதை தொடர்ந்து வந்த மெல்லிசான மசாலா வாசனையும்தான். மட்டன் பீஸ்களும் நன்கு வெந்து தேவையான அளவிற்கு இருந்ததில் மகிழ்ச்சியே. மொத்தத்தில் CPR டெஸ்ட் எடுத்து நெகடிவ் என வரும்போது கிடைக்கும் திருப்தியே இந்த மட்டன் பிரியாணியும் கொடுத்தது. கண்டிப்பாக முயற்சிக்கலாம். Jokes apart.... இந்த கொரானா சூழ்நிலையில் உணவில்லாமல் சிரமப்படுபவர்களுக்கு உணவு பொட்டலங்கள் தயாராக உள்ளது... தங்களை தொடர்பு கொள்ளலாம் என நேசக்கரம் நீட்டியிருக்கும் Chefgouse க்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும். அதே போல நம் TFG உறுப்பினர்களுக்கு.... எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் உங்கள் பாசிடிவிட்டியே.... மன உறுதியே விட்டு தந்து விடாதீர்கள்.... கொரானாவுக்கான முதல் மருந்து நான் உன்னை ஜெயிப்பேன் என்கின்ற நம் தன்னம்பிக்கைதான்.

Craving Authentic Homemade Food in Tirupur?

Order fresh, hygienic, and authentic Pallapatti Mutton & Chicken Biryani, healthy meal combos, and gourmet cloud kitchen dishes right to your doorstep.

chefhouse mobile app