Durai Murugan
10
User Rating
10Food Quality
10Food Packaging
10Best Food Online Order
- நன்றிகள் சகோதரி அமிர்தா சுந்தர் அவர்களுக்கு மனதிற்கு மகிழ்வாகவும் வயிற்றுக்கு நிறைவாகவும் இன்றைய மதிய உணவு அமைந்தது Chefhouse அமிர்தா சுந்தர் அவர்களுக்கு நன்றிகள் பல... சில இடங்களில் குவாலிட்டி நிறைவாகவும் குவாண்டி குறைவாகவும் இருக்கும்... ஆனால் இங்கு quality and quantity நிறைவாகவும் சுவையாகவும் இருந்தது.. மெரியட் சிக்கன்😋 மற்றும் ஹிராலி சிக்கன்💥 டேஸ்ட் வேற லெவல் கம்பிளிமெண்டரி ஆக வந்த கீர் பாயாசம் அசத்தல்.. food lovers💓 தவறாமல் சுவைத்துப் பார்க்க வேண்டிய இடம் Chefhouse 😍 மதியம் பசியின் அவசரத்தில் புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன் புகைப்படம் நண்பரொருவர் பதிவிலிருந்து 🙏