Thangavel Murugesan
10
User Rating
10Food Quality
10Food Packaging
10Best Restaurants In Tirupur
- நேற்று திடீரென்று இரவு விருந்தினர்கள் வந்துவிட்டார்கள் என்ன செய்வதென்று யோசித்தேன் உடனடியாக நண்பர்களை (Foodies) தொடர்பு கொண்டு அவர்கள் #Chef_House il #மேஸ்திரி_சிக்கன் நன்றாக இருக்கும் சுவைத்துப் பாருங்களேன் என்று கூறினார்கள் . உடனே contacted Chef House.. TKS to #Amirtha she immediately responded n prepared #Meistry_chicken n #Chilly_Chicken_Green..n some #Phirni for Desert .. இரண்டும் அருமை நன்றாக இருந்தது நமது வீட்டில் செய்வது போல் இருந்தது குறிப்பிடத்தக்கது.. தக்க சமயத்தில் கிடைத்ததற்கு ஏற்பாடு செய்த Amirtha இக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்