Suresh Kumar Kanagaraj
10
User Rating
10Food Quality
10Food Packaging
10Chefhouse Food Review
- இன்று நான் சாப்பிட chefhouse சென்றேன். கொரானா என்பதால் பார்சல் மட்டும் தான்.மேரியட் சிக்கன் மற்றும் ஃபிர்னி பாயாசம் வாங்கி சாப்பிட்டேன் மிகவும் அருமையாகவும் வித்தியாசமான சுவையாகவும் இருந்தது . அதுமட்டுமின்றி அவர்களுடைய அனுகுமுறை மரியாதையாகவும் மனதிற்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அசைவம் சாப்பிடுவதை விரும்பியோர் அங்கே சென்று சாப்பிடுங்கள் மிகவும் சுவையாக உள்ளது.அங்கு online booking and door delivery உண்டு.
Previous
Next