84 / 100

Manoj Vijayakumar

Paleo-and-Keto-Review
10

User Rating

10

Food Quality

10

Food Packaging

10

Paleo and Keto Review

  • CHEF HOUSE - PALEO & KETO CHICKEN ஆஹா ... திருப்பூரில் SUPER சுவையான பேலியோ & கேட்டோ சிக்கன் பேலியோ & கீட்டோ மேஸ்திரி சிக்கன் & க்ரீன் சிக்கன் - இரண்டுமே வேற லெவல் சுவை. மேஸ்திரி சிக்கன் அப்படியே பெருமாநல்லூர் தாபா சுவையை நினைவூட்டியது. இனி அவ்வளவு தூரம் போக வேண்டியது இல்லை. HALF KG - RS 350 - அந்த சுவைக்கும், தரத்துக்கும் ஏற்ற விலை. குறித்த நேரத்திற்கு டெலிவரி கிடைத்தது.