87 / 100

Gokulkannan Gk

Fast-Delivery-Food-in-Tirupur
10

User Rating

10

Food Quality

10

Food Packaging

10

fast delivery food in tirupur

  • வணக்கம் திருப்பூர் இன்று chefhouse ஆர்டர் செய்து சாப்பிட்டோம் பிரியாணி 99 ரூபாய் மட்டுமே இதில் பிரியாணி ஒரு போர்ஷன் ஒரு அவித்த முட்டை சில்லி சிக்கன் நாலு பீஸ், ஆனியன் ரைத்தா தால்ச்சா மற்றும் பாயாசம் ஒரு கப். 99 ரூபாய்க்கு நல்ல சிக்கன் பிரியாணி but பாயாசம் வேற லெவல்