Our Super Customers Facebook Google Food Reviews

84 / 100

Thangavel Murugesan

best-restaurants-in-tirupur
10

User Rating

10

Food Quality

10

Food Packaging

10

Best Restaurants In Tirupur

  • நேற்று திடீரென்று இரவு விருந்தினர்கள் வந்துவிட்டார்கள் என்ன செய்வதென்று யோசித்தேன் உடனடியாக நண்பர்களை (Foodies) தொடர்பு கொண்டு அவர்கள் #Chef_House il #மேஸ்திரி_சிக்கன் நன்றாக இருக்கும் சுவைத்துப் பாருங்களேன் என்று கூறினார்கள் . உடனே contacted Chef House.. TKS to #Amirtha she immediately responded n prepared #Meistry_chicken n #Chilly_Chicken_Green..n some #Phirni for Desert .. இரண்டும் அருமை நன்றாக இருந்தது நமது வீட்டில் செய்வது போல் இருந்தது குறிப்பிடத்தக்கது.. தக்க சமயத்தில் கிடைத்ததற்கு ஏற்பாடு செய்த Amirtha இக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
87 / 100

Elango Murugeshan

Best-Food-In-Tirupur
10

User Rating

10

Food Quality

10

Food Packaging

10

Best Food In Tirupur

  • Saw a post for #ChefHouse in this group sometime back and ordered for today family lunch. All items were good in taste and quantity👍. Would definitely recommend for small family lunch.
84 / 100

Durai Murugan

best-food-online-order
10

User Rating

10

Food Quality

10

Food Packaging

10

Best Food Online Order

  • நன்றிகள் சகோதரி அமிர்தா சுந்தர் அவர்களுக்கு மனதிற்கு மகிழ்வாகவும் வயிற்றுக்கு நிறைவாகவும் இன்றைய மதிய உணவு அமைந்தது Chefhouse அமிர்தா சுந்தர் அவர்களுக்கு நன்றிகள் பல... சில இடங்களில் குவாலிட்டி நிறைவாகவும் குவாண்டி குறைவாகவும் இருக்கும்... ஆனால் இங்கு quality and quantity நிறைவாகவும் சுவையாகவும் இருந்தது.. மெரியட் சிக்கன்😋 மற்றும் ஹிராலி சிக்கன்💥 டேஸ்ட் வேற லெவல் கம்பிளிமெண்டரி ஆக வந்த கீர் பாயாசம் அசத்தல்.. food lovers💓 தவறாமல் சுவைத்துப் பார்க்க வேண்டிய இடம் Chefhouse 😍 மதியம் பசியின் அவசரத்தில் புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன் புகைப்படம் நண்பரொருவர் பதிவிலிருந்து 🙏