Our Super Customers Facebook Google Food Reviews

83 / 100

Bruce Yuva

Best-Biryani-in-Tirupur
10

User Rating

10

Food Quality

10

Food Packaging

10

Best Biryani In Tirupur

  • #Chefhouse Name itself resembles tat food s prepared from house... We had checked #TFG for lunch.. we had come upon new name chefhouse .. we reached the destination through their phone call guideness.. we ordered 2 chicken combo and one veg combo... NV combos having chicken briyani, sweet ,dalsa, chicken chili with good paper back and plastic tins.. really its good taste and chili is boneless and sweet s Superb taste.. Sure al have a try and have a pleasant food...
84 / 100

Manoj Vijayakumar

Paleo-and-Keto-Review
10

User Rating

10

Food Quality

10

Food Packaging

10

Paleo and Keto Review

  • CHEF HOUSE - PALEO & KETO CHICKEN ஆஹா ... திருப்பூரில் SUPER சுவையான பேலியோ & கேட்டோ சிக்கன் பேலியோ & கீட்டோ மேஸ்திரி சிக்கன் & க்ரீன் சிக்கன் - இரண்டுமே வேற லெவல் சுவை. மேஸ்திரி சிக்கன் அப்படியே பெருமாநல்லூர் தாபா சுவையை நினைவூட்டியது. இனி அவ்வளவு தூரம் போக வேண்டியது இல்லை. HALF KG - RS 350 - அந்த சுவைக்கும், தரத்துக்கும் ஏற்ற விலை. குறித்த நேரத்திற்கு டெலிவரி கிடைத்தது.
87 / 100

Suresh Kumar Kanagaraj

Chefhouse Food Review
10

User Rating

10

Food Quality

10

Food Packaging

10

Chefhouse Food Review

  • இன்று நான் சாப்பிட chefhouse சென்றேன். கொரானா என்பதால் பார்சல் மட்டும் தான்.மேரியட் சிக்கன் மற்றும் ஃபிர்னி பாயாசம் வாங்கி சாப்பிட்டேன் மிகவும் அருமையாகவும் வித்தியாசமான சுவையாகவும் இருந்தது . அதுமட்டுமின்றி அவர்களுடைய அனுகுமுறை மரியாதையாகவும் மனதிற்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அசைவம் சாப்பிடுவதை விரும்பியோர் அங்கே சென்று சாப்பிடுங்கள் மிகவும் சுவையாக உள்ளது.அங்கு online booking and door delivery உண்டு.